மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு!

விலங்குகள் மீதான பரிசோதனைக்கு தடை விதிக்க கோரி பிரச்சாரம் செய்வோருக்கு அந்நாட்டு மருந்துத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அதை சோதனை செய்வதற்கு எலி, முயல் உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் பயன்படுத்தப் படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது 500,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு துறை தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விலங்குகளை வைத்து … Continue reading மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு!